Save 30 week old twin babies from neurological diseases.

20%

$572 Raised

20%

of $2882 Goal from 39 supporters

This fundraiser is closed.

Save 30 week old twin babies from neurological diseases.

More about the Fundraiser

கோவையைச் சேர்ந்தவர் செந்தில் குமார்-அனு தம்பதியருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி இரட்டைக் குழந்தை பிறந்தது. இரட்டை குழந்தை பிறந்ததால் இரட்டை மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய தம்பதியருக்கு, டாக்டர்கள் சொன்ன தகவல் இடியாய் விழுந்தது. 30 வாரங்களிலேயே பிறந்ததால், இரண்டு குழந்தைகளும் எடை குறைவாக இருந்தன. சோடியம் குறைபாடு மற்றும் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து இரண்டு குழந்தைகளும், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இரண்டாவது குழந்தைக்கு சிறுநீரக வடிகட்டி துளை, மிகவும் பெரிதாக இருந்திருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக குழந்தையின் உடலில் உள்ள அனைத்து வைட்டமின் சத்துக்களும் குறையத் தொடங்கின. முதல் குழந்தைக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனை இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால், குழந்தைகளின் எடை குறைவாக இருப்பதால், சரியான வளர்ச்சியை எட்டும் வரை, அறுவை சிகிச்சை சாத்தியம் இல்லை என்றும் கூறினர். தற்போது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்காலிக டிரைவராக வேலை செய்யும் செந்தில் குமார், குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைகளுக்காக, பலரிடம் கடன் வாங்கி இதுவரை 8 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். செந்தில் குமாருக்கு வேலை இருக்கும் நாளில் மட்டுமே 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இந்த சொற்ப வருமானத்தை வைத்து, மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். எனவே, தன் பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நன்கொடையாளர்களின் உதவியை நாடியுள்ளார். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடையும், மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இரட்டைக் குழந்தைகளைக் காப்பாற்ற உதவியாக இருக்கும்.

A Twin babies born on November,13,2018. First baby weight is 1.147 and Second baby weight is 8.66. Both babies sodium level was low and sugar level also low. Both babies are admitted in Sri Ramakrishna hospital. Second baby kidney filter hole is too large medium. Due to this all vitamins are decrease the baby body. First baby was affected by Hernia. A Hernia occurs when an organ or fatty tissue squeezes through a week spot in a surrounding muscle. Doctor advice for a surgery due but to underweight surgery not possible. They spend 8 lakh for the treatment.which was borrowed purpose of treat ment.

Their father name is Senthil kumar, he is a temporary driver. if he have a job, he ear 300 to 400 rupees per day. Their mother name is Anu she is house wife. Their family is seeking support for twin babies treatment as they doesn’t have sufficient earning for their treatment. 

Our small contribution to give the great support to the babies.


Bank Name: Yes Bank
Account number: 2223330093386704
Account name: Anu
IFSC code: YESB0CMSNOC

to receive your bank transfer acknowledgment


Fundraiser Documents


 
No updates


A Fundraiser By

Anu



Top 5 Donations

Arumugam

$ 50

Afia yasmin

₹ 2500

Nandha Gopal

₹ 1000

Balaji B

₹ 1000

Soumya

₹ 1000


Supporters 39

Similar Fundraisers

Check similar fundraisers too.